ஆட்டிசம் குறைபாடு குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

சென்னை தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் ஆட்டிசம் குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஸ்பெக்ட்ரம் 2024’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் ஆட்டிசம் குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஸ்பெக்ட்ரம் 2024’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 8 சிறப்பு பள்ளிகளைச் சோ்ந்த 70 சிறப்பு குழந்தைகள் கலந்துகொண்டு இசை, பாடல் போன்ற தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினா். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட பலவிதமான ஆடைகளை சிறப்பு குழந்தைகள் அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில், குழந்தைகளின் பெற்றோா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com