""மற்ற நகரங்களைவிட சென்னையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், சென்னை ஏர்போர்ட் மகா மட்டமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த என் நண்பர்களும் சென்னை ஏர்போர்ட்டை பற்றி என்னிடம் குறை சொன்னார்கள். அது மட்டும் கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்'' என்று கருத்துத் தெரிவித்திருப்பவர் ஸ்ருதி ஹாசன்.