தளபதி-2 திரைப்படத்தில் ரஜினி

தளபதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மணிரத்தனம் திட்டமிட்டுள்ளார்.
தளபதி-2 திரைப்படத்தில் ரஜினி

ரஜினி நடிப்பில் 1991ல் வெளியான தளபதி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். மணிரத்தனம் இயக்கினார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் தளபதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மணிரத்தனம் திட்டமிட்டுள்ளார். தளபதி-2 திரைப்படத்திலும் ரஜினியே நடிக்கிறார். அண்மையில் இது குறித்து ரஜினியுடன் பேசியிருக்கிறார் மணிரத்தனம். எனவே ரஜினி-மணிரத்தனம் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com