சுடச்சுட

  
  Saivam_movie

  தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.

  முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க, விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்.

  படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது முடிந்ததும் படத்தை இந்த கோடை விடுமுறையிலேயே ரிலீஸ் செய்திட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஜய்.

  இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 5-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai