சுடச்சுட

    

    விஜயுடனான திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: அமலாபால்

    Published on : 07th April 2014 07:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amala paul

    தலைவா பட இயக்குநர் .விஜய்யை அமலாபால் காதலித்துவருவதாகவும், இருவரும் வரும் ஜூனில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு பதில்அளித்துள்ள அமலாபால்,  இது குறித்து பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித்து, விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ,நானும், விஜயையும் முறைப்படி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai