சுடச்சுட

  
  amalapal with vijay

  நடிகை அமலாபாலும் - இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் சைவம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் போட்டுடைத்தால் தகவல் உறுதியானது.

  அமலாபாலும், தான் விஜயை காதலிப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விரைவில் செய்தியாளர்களிடம் நாங்கள் முறைப்படி அறிவிப்போம் என்றார்.

  தற்போது  கூடுதலாக ஒரு தகவல் இவர்களின் நிச்சயதார்த்தம் ஜுன் 7ம் தேதி நடக்கவுள்ளது.அதை கேரள முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று அமலா பால் கூறினார். விஜய்யும் இதற்கு சமதித்துள்ளார்.இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் ஜுன் 12ம் தேதி சென்னையில் நடக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai