சுடச்சுட

    
    thanus with akshara haasan

    நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில்  சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.

     இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர்.இறுதியில் இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடிக்கிறார். இந்த படத்தை பால்கி இயக்குகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai