Enable Javscript for better performance
மிக விலை உயர்ந்த செல் போனை பயன்படுத்தும் நடிகர்!- Dinamani

சுடச்சுட

    
    tarun-gopi

    ‘திமிரு’, ‘காளை’ போன்ற அதிரடி ஆக்ஷ்ன் படங்களை கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் தருண் கோபி.

    இயக்குனராக இருந்தவர், திடீரென மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். அதைத்தொடர்ந்து பேச்சியக்கா மருமகன் படத்தில் நடித்தார். தற்போது கன்னியும் காளையும் செம காதல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் தருண் கோபி விலையுர்ந்த செல் போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்த போனின் விலை சுமார் ரூ.8 லட்சமாம். அதுவும் லண்டனில் தயாரிக்கப்பட்டதாம். அதுமட்டுமின்றி இந்த போன் வைரம் மற்றும் பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கோலிவுட்டிலேயே மிக விலைய உயர்ந்த செல் போனை பயன்படுத்தும் நடிகர் தருண் கோபி தான் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கூட இவரைப் போன்று மிக விலையுர்ந்த போனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாஸ் இந்த போனில் வேற ஏதாவது ஸ்பெஷல் இருந்தால் சொல்லுங்க…..

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai