Enable Javscript for better performance
பாம்பு சட்டை பாபி சிம்ஹாவுக்கு வந்த கதை- Dinamani

சுடச்சுட

    
    bobby

    சதுரங்க வேட்டைக்கு பிறகு மனோபாலா ராடன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் பாம்பு சட்டை.

    ஆடம்தாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் பாபி சிம்ஹா. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதலில் இந்த கதையை ஜீவாதான் கேட்டாராம். கதை அவருக்கு மிகவும் பிடித்துவிடவே படத்தில் நடிக்க ஓகே சொல்லியதோடு எத்தனை நாள் கால்ஷீட் கேட்டாலும் வழங்க தயாராக இருப்பதாகவும் இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார்.

    பிறகு தான் ஜீவாவுக்கு தெரிய வந்திருக்கிறது படத்தை மனோபாலாவுடன் இணைந்து தயாரிப்பது ராடன் டி.வி என்று. இதை விரும்பாத ஜீவாவே வேறுவழியில்லாமல் படத்தை விட்டு விலகிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்படியே என்ன தான் பிரச்னையோ ஜீவாவுக்கும், ராடன் மீடியாவுக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai