Enable Javscript for better performance
விஷாலின் ‘மதகஜராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!- Dinamani

சுடச்சுட

    
    film

    சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தப் படம் சில காரணங்களால் இன்று வரை வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29 அன்று படம் வெளிவர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai