Enable Javscript for better performance
நடிகை வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் அதிகாரபூர்வ பதில்!- Dinamani

சுடச்சுட

    

    நடிகை வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் அதிகாரபூர்வ பதில்!

    By DN  |   Published on : 11th August 2016 12:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vishal-varalakshmi

    நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.

    வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

    ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai