Enable Javscript for better performance
மருத்துவமனையில்நடிகர் சரத்குமார்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்

    By dine_new1  |   Published on : 24th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |    |  

    sarathkumar

    தசைப் பிடிப்பின் காரணமாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    இதுகுறித்து அவரது மனைவி நடிகை ராதிகா தனது சுட்டுரையில், "தசைப்பிடிப்பும், உணவு ஒவ்வாமையினால் சரத்குமார் பாதிக்கப்பட்டுள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமாக உள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
    இவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    =

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai