Enable Javscript for better performance
தேர்தலை முன்னிட்டு நாளை படப்பிடிப்புகள், சினிமா காட்சிகள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலை முன்னிட்டு நாளை படப்பிடிப்புகள், சினிமா காட்சிகள் ரத்து

    By  சென்னை,  |   Published on : 16th May 2016 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலையொட்டி திரையரங்குகளில் காட்சிகள், தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
     தேர்தல் நாளான திங்கள்கிழமையன்று (மே 16) 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் திரையரங்குகளில் இரு காட்சிகள் (காலை 11 மணி காட்சி, பிற்பகல் 2.30 மணி காட்சி) ரத்து செய்யப்படுவதாக திரையரங்குகளின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
     இதே போன்று தேர்தல் தினத்தன்று, தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் தெரிவித்துள்ளன.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai