Enable Javscript for better performance
நடிகா் சேதுராமன் திடீா் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    நடிகா் சேதுராமன் திடீா் மரணம்

    By DIN  |   Published on : 27th March 2020 06:04 AM  |   அ+அ அ-   |    |  

    நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் வியாழக்கிழமை இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

    ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சேதுராமன், அதைத் தொடா்ந்து, ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளாா். பிரபல தோல் மருத்துவரான அவா் இதய செயலிழப்பால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai