சுடச்சுட

    
    bogan

     

    ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் லஷ்மண் இயக்கத்தில் உருவாகிவரும் படம் போகன். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் சென்னையில் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    மற்றும் டிசம்பர் 23 அன்று படம் வெளியிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் சசிக்குமார் நடித்துள்ள பலே வெள்ளையத் தேவாவும் வெளிவருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai