• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு சினிமா செய்திகள்

பாலிவுட்டில் நுழைய 'அட்ஜஸ்ட்’ செய்தேன்: சன்னி லியோன் பேட்டி!

By BNS  |   Published on : 01st December 2016 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

sunny-leone

 

பிரதமர் மோடிக்குப் பிறகு கூகுளில் அதிகமாக தேடப்படும் நடிகை சன்னி லியோனின் சமீபத்திய மகிழ்ச்சிக்கான காரணம் அவருக்கே அவருக்கான சன்னி லியோன் என்ற ஆப் (Sunnyleoneapp) கிடைத்திருப்பதுதான். சன்னியின் அதிகாரப்பூர்வமான இந்த ஆப்பில் அவரைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள், புத்தம் புதிய புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டிகள் என பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கிறதாம் இந்த ஆப். இந்த ஆப் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரண்டு ஓஎஸ்களிலும் வருமாம்.

தன்னுடைய ஆப் பற்றி சன்னி லியோன் கூறுகையில், ‘பாலிவுட் பிரபலங்களில் முதன்முதலாக ஒரு ஆப் எனக்குத்தான் கிடைத்துள்ளது. என்னுடைய ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வீடியோக்களை இப்போது என்னால் பதிவேற்ற முடியும், தவிர இது என் உலகம். இதில் எனக்குப் பிடித்த எதையும் செய்யும் உரிமை எனக்குள்ளது. பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தி தேவைப்படும் போது கேட்டுக்க முடியும், மொத்தத்துல இந்த ஆப்பை வைச்சு ஒரு ரவுண்டு செமையா கலக்கலாம்’ என்றார்.

இந்த ஆப் மூலமாக யார் உங்களை தொடரலாம், யாரை நீங்கள் தொடர்வீர்கள் என்று லியோனிடம் கேட்ட போது, 'நான் டிவிட்டரில் எல்லோரையும் ஃபோலோ செய்கிறேன், அதில் முக்கியமானவர் சோனம் கபூர். அவரை தொடர்ந்து கவனித்து வருகிறேன். காரணம் அவர் சுவாரஸ்யமானவர். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறார், பல விஷயங்களில் ஈடுபடுகிறார். நடிகர்களைப் பொருத்தவரையில், ரன்வீர் சிங்கை தொடர்வது பிடிக்கும். அவர் ஒரு ஜாலிப் பேர்வழி. எதாவது கலாட்டா செய்து கொண்டிருப்பார். அவருக்கு ஃபேஷன் விஷயங்களில் நிறைய ஆர்வம் உண்டு. அடிக்கடி ட்ரெண்டியான ஸ்டைலிஷ் ஆடைகள் அணிந்து வீடியோக்களை பதிவேற்றுவார். எல்லாமே அதகளம், செம கலக்கலாக இருக்கும்’ என்று சிரித்தார்.

'நான் வேலை செய்யறது பொழுதுபோக்கு மீடியா அப்படிங்கறப்ப நிச்சயம் ஒரு பொறுப்புணர்வு இருக்கு. இதுல எப்படி  தனித்துவமா இருக்கிறோம்ங்கறது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் இந்த ஆப் தேவை. அவங்கவங்க வழியிலே இது போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமா தங்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை வடிவமைச்சுக்க முடியும்’

பாலிவுட்டில் அறிமுகமான காலகட்டத்தில் சன்னி நிறைய போராட வேண்டியிருந்தது. வெளிப்படையாக அவரே சொல்லுவது, ‘நான் பாலிவுட்டின் கருப்புப் பக்கங்களை தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் இங்கே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யத்தான் வேண்டியிருந்தது. காரணம் ஒன்றும் புதுசல்ல, பாலிவுட் மாறவே மாறாது என்று ரொம்ப சீக்கிரம் எனக்குத் தெரிந்துவிட்டது. (சிரிப்பு) ஆனால் என்னோட வேலையைப் பொருத்தவரைக்கும் அதை நான் மிகவும் நேசிக்கறேன். இந்த உலகம் அமெரிக்காவில் எனக்கு தெரியாத உலகம். இந்தியா எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு, ஒவ்வொரு நாளும் புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன், போராட்டங்கள் எல்லாம் எப்பவும்தான் இருக்கே. பிரச்னையில்லை’என்றார்.
 
இந்த ஆப்பில் சன்னிக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று ஈ-காமெர்ஸ். ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. அப்படி இல்லாமல் தீர்க்காயுசாக அது இருக்க வேண்டுமானால் நீங்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாரூக் கான், அல்லது அமீர் கானாக இருக்கவேண்டும். கைவசம் உள்ள அடுத்தடுத்த படங்கள் மட்டுமே தான் என் எதிர்காலம். அதற்கு பின் புதிய படங்கள் வரலாம் அல்லது வராமலும் போகலாம். அதற்குள் இந்த ஆப் மற்றும் நான் சம்பாதித்து வைத்திருக்கும் பெயரை வைத்து என்னுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட முடியும். என்னுடைய ரசிகர்களால் தான் நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். அவர்களை நான் இந்த ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ என்று உருக்கமாக சொல்லி முடித்தார்.
 

- அமி சேத், பாலிவுட்நியூஸ் சர்வீஸ் (தமிழில் உமா ஷக்தி)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
TAGS
Sunnyleoneapp bollywood actress

O
P
E
N

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
அடியாத்தி அடியாத்தி பாடல்  வீடியோ
கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்