சுடச்சுட

  

  போகன் படத்துடன் மோதும் சசிக்குமாரின் பலே வெள்ளையத் தேவா!

  By DIN  |   Published on : 01st December 2016 04:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bale99

   

  கிடாரி படத்துக்குப் பிறகு சசிக்குமார் நடித்துள்ள படம் - பலே வெள்ளையத் தேவா. அறிமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா போன்றோர் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

  இதன் பாடல்கள் டிசம்பர் 5 அன்று வெளிவரவுள்ளது. போகன் படத்துடன் இணைந்து இந்தப் படமும் டிசம்பர் 23 அன்று வெளியாகவுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai