சுடச்சுட

  
  bale1

   

  கிடாரி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்துள்ள படம் - பலே வெள்ளையத் தேவா. அறிமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா போன்றோர் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

  இதன் பாடல்கள் டிசம்பர் 5 அன்று வெளிவரவுள்ளன. போகன் படத்துடன் இணைந்து இந்தப் படமும் டிசம்பர் 23 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai