சுடச்சுட

  
  singam800

   

  இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். 

  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த எஸ் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

  இந்நிலையில் டிசம்பர் 16 அன்று வெளிவருவதாக இருந்த சிங்கம் 3, தற்போது டிசம்பர் 23 அன்று தள்ளிப் போயிருக்கிறது. நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு பிரச்னை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai