சுடச்சுட

  
  bogan8111xx

   

  ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் போகன். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் சென்னையில் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. 

  டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக இருந்த போகன் தற்போது, ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. டிசம்பர் 23 அன்று சூர்யா நடித்த சிங்கம் 3-யும் சசிகுமார் நடித்த பலே வெள்ளையத் தேவாவும் வெளிவருவதாலும் மேலும் பணத்தட்டுப்பாடு விவகாரம் இன்னும் நீடிப்பதாலும், போகன் படத்தின் வெளியீட்டுத் தேதி ஜனவரி 26 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  அதேபோல இப்படத்தின் புதிய டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai