சுடச்சுட

  

  அதிகாலையில் ஜெயலலிதாவுக்கு அஜித், ஷாலினி இறுதி மரியாதை! (படங்கள்)

  By DIN  |   Published on : 07th December 2016 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ajith61

   

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதைகளுடன் செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை 6.05 மணிக்குச் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

  இந்நிலையில் படப்பிடிப்புக்காக பல்கேரியாவுக்குச் சென்றிருந்த அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இன்று அதிகாலை சென்னை வந்தார். பிறகு நேராக மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்குச் சென்ற அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர், நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai