சுடச்சுட

  
  Dilip-Kumar

   

  பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமாருக்குக் காலில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் திலீப் குமார் தெரிவித்ததாவது: இப்போது ஓரளவு பரவாயில்லை. லீலாவதி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்குச் சென்றேன். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai