சுடச்சுட

    

    சென்னை 28-2 ஹிட்! வெற்றிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்!

    By DIN  |   Published on : 14th December 2016 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Success_Celebration_(21)

     

    இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனக்குப் பெயர் வாங்கித் தந்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் நடித்தார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். 

    டிசம்பர் 9-ம் தேதி வெளியான சென்னை 28-2 ஹிட் ஆகியுள்ளது. இதனையொட்டி, சென்னை கமலா திரையரங்கில் இதன் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்: 

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai