சுடச்சுட

    
    rahman212

     

    2009-ல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இம்முறையும் இரு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

    பீலே - பர்த் ஆஃப் ஏ லெஜண்ட் என்கிற ஆங்கிலப் படத்துக்காக இசையமைத்த ரஹ்மான் அந்தப் படத்துக்காக சிறந்த இசை, சிறந்த பாடல் (Ginga) என இரு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

    ஆஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 24 அன்று வெளியிடப்படும். அதில் சிறந்த 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். பிப்ரவரி 26 அன்று விருதுகள் வழங்கும் விழாவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai