சுடச்சுட

  

  டிசம்பர் 23: சிங்கம் 3-க்குப் பதிலாக கத்தி சண்டை வெளியீடு!

  By DIN  |   Published on : 15th December 2016 02:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kathi_sandai3200

   

  சூரஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள படம் - கத்தி சண்டை. வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இந்தப் படம் பொங்கல் சமயத்தில் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் அடுத்த மாதம் வெளியாவதால் கத்தி சண்டையின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

  அதன்படி, சிங்கம் வெளிவருவதாக இருந்த டிசம்பர் 23 அன்று கத்தி சண்டை வெளிவர உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai