சுடச்சுட

    

    ரஜினி வாழ்த்துடன் தொடங்கியது வேலையில்லா பட்டதாரி -2 படப்பிடிப்பு! (படங்கள்)

    By DIN  |   Published on : 15th December 2016 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vip-2-3

     

    வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். 

    தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ரஜினி நேரில் வந்து படப்பிடிப்புக் குழுவினரை வாழ்த்தி முதல் காட்சியைத் தொடங்கிவைத்தார். அதன் படங்கள்:

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai