சுடச்சுட

    
    aishwarya_dhanushxx

     

    ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், ஸ்டாண்டிங் ஆன் ஏன் ஆப்பிள் பாக்ஸ் (Standing On An Apple Box) என்கிற சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 முதல் விற்பனையில் உள்ளது. 

    இந்த நூல் குறித்து மகிழ்ச்சியுடன் ட்விட் செய்த ரஜினி, அதில் கூறியிருப்பதாவது: ஓர் எழுத்தாளராக என் மகளின் முதல் புத்தகத்தை வாசகர்கள் மிகவும் விரும்புவீர்கள் என எண்ணுகிறேன் என்றார்.

    முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த நூல், விரைவில் தமிழிலும் வெளிவரும் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai