சுடச்சுட

  
  simbu

   

  சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. சேதுராமன் இயக்கும் இப்படத்தில் சந்தானம், வைபவி ஷாந்தாலியா ஆகியோர் நடிக்கிறார்கள். சிம்பு இசையமைக்கும் செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்திய நிலையில் இசையமைக்க ஒப்புக்கொண்ட காரணத்தை ட்விட்டர் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு. இதுகுறித்து அவர் கூறியதாவது:

  முதல்முறையாக இசையமைக்க உள்ளேன். இதற்குக் காரணம், சந்தானம் மட்டுமே. அவருக்காகத்தான் இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். புதிய பயணம் தொடர்கிறது. உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai