சுடச்சுட

    

    கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது தொடர்பாக பாடகர் உன்னி கிருஷ்ணன் புகார்

    By DIN  |   Published on : 20th December 2016 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    unni1

     

    பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. பணம் திருடப்பட்டது தொடர்பாக அவர் அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai