சுடச்சுட

  
  Kareena_2448543f

   

  நடிகை கரீனா கபூருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  2012-ம் வருடம் நடிகர் சயிஃப் அலி கானைத் திருமணம் செய்தார் நடிகை கரீனா கபூர். இந்த நட்சத்திர தம்பதிக்குத் இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தைமுர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

  தகவல் வெளியானவுடன், பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் - சயிஃப் அலி கானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai