சுடச்சுட

  
  bairavaa_exclusive819191

   

  பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் அன்று வெளியாகிறது. 

  சந்தோஷ் நாராயணன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். 

  இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். தொடர்ந்து ஏழாவது முறையாக தன்னுடைய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய். இதுகுறித்து ட்விட்டரில் எழுதிய சந்தோஷ் நாராயணன், பைரவா பற்றிய ஒரு அமர்க்களமான செய்தி. இந்தப் படத்துக்காக விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். அருமையாக. அதிரவைக்கும் நடனம் உத்தரவாதம் என்று கூறினார்.

  பைரவா பாடல்கள் டிசம்பர் 23 அன்று வெளிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிராக்லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai