சுடச்சுட

    

    இணையத்தில் தவறாக வெளியான கரீனா கபூரின் குழந்தை படம்!

    By DIN  |   Published on : 21st December 2016 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kareena_kapoor8181

     

    2012-ம் வருடம் நடிகர் சயிஃப் அலி கானைத் திருமணம் செய்தார் நடிகை கரீனா கபூர். இந்த நட்சத்திர தம்பதிக்குத் நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமுர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    தகவல் வெளியானவுடன், பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் - சயிஃப் அலி கானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

    இந்நிலையில் குழந்தையுடன் கரீனா கபூர் என்கிற தலைப்பில் தவறான புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. அந்தப் புகைப்படங்கள் போலியானவை என்று கரீனா கபூரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai