சுடச்சுட

  

  காதலில் விழுந்த நடிகை மனிஷா யாதவ்! விரைவில் திருமணம்?

  By DIN  |   Published on : 22nd December 2016 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manisha77

   

  வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை மனிஷா யாதவ், தொழிலதிபரைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

  இதையடுத்து, அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் அவர் உள்ளார். இதனால் தற்போது படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவருவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வமாக தகவல்களை மனிஷா  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  மனிஷா யாதவ், சமீபத்தில் வெளியான சென்னை 28-2 படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai