சுடச்சுட

    
    karthi

     

    கார்த்தியின் அடுத்தப் படத் தலைப்பு இதுதான். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். 

    சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத், இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. கார்த்தியின் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

    கார்த்தி, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்துவருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai