சுடச்சுட

  
  singam3-222

   

  இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். 

  டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 26 அன்று படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கல் அன்று பைரவா வெளிவருவதால் அதற்கு அடுத்து இருவாரங்கள் கழித்து சிங்கம் 3 வெளிவருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai