சுடச்சுட

  

  ஹிந்தி சினிமாவின் மாஸ்டர்பீஸ்: அமீர்கானின் டங்கல் படத்துக்குக் குவியும் பாராட்டுகள்!

  By எழில்  |   Published on : 22nd December 2016 02:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dangal11

   

  அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். நாளை (டிசம்பர் 23) அன்று டங்கல் வெளியாகிறது. 

  இந்நிலையில், இதன் சிறப்புக்காட்சிகளைப் பார்த்த திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். சமூகவலைத்தளம் முழுக்க டங்கல் பாராட்டுகளைக் காணமுடிகிறது. அதன் தொகுப்பு:

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai