சுடச்சுட

  
  aanandhi1

   

  முதல் படமே விஜய் ஹீரோவாக நடித்தது. புதிய கீதை. ஆனால் இந்தப் படம் விஜய்யின் தோல்விப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன்பிறகு கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என்று சுமாராக ஓடிய படங்களை இயக்கினார். 2008-க்குப் பிறகு இயக்குநர் ஜெகனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. 

  8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார் இயக்குநர் ஜெகன்.

  அவருடைய புதிய படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். நகைச்சுவை வேடத்துக்கு யோகி பாபு நடிக்கிறார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai