சுடச்சுட

  
  vadivelu11

   

  கத்தி சண்டை, வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இதற்குத் தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கல் சமயத்தில் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் அடுத்த மாதம் வெளியாவதால் கத்தி சண்டையின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, படம் இன்று வெளியாகியுள்ளது. 

  வடிவேலு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிவலிங்கா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். விஜய் - அட்லி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-லும் ஒப்பந்தமாகியுள்ளேன். எந்திரன் இரண்டு படத்திலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai