சுடச்சுட

  

  ஒரு பாடலுக்கு ரூ. 4 கோடி வாங்கினேனா? சன்னி லியோன் மறுப்பு!

  By DIN  |   Published on : 23rd December 2016 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunny_leone11

   

  ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் நடிகை சன்னி லியோன். 

  ரயீஸ் படத்தின் புத்தாண்டுக் கொண்டாட்ட விழாவில் சன்னி லியோன், லைலா மெயின் லைலா என்கிற பாடலுக்கு ஆடவுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 4 கோடி வழங்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.  

  ஆனால் இந்தச் செய்தியை சன்னி லியோன் மறுத்துள்ளார். இந்தச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். என்னுடைய பாடலை மேடையிலும் ஆடுவதற்காக ரூ. 4 கோடி வழங்கப்படுகிறது என்றால் இந்தப் பூமியிலேயே சந்தோஷமான நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai