சுடச்சுட

    

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சங்கமித்ரா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

    By DIN  |   Published on : 28th December 2016 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayam_ravi

     

    இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    பாகுபலியை விடவும் பெரிய படம் என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai