சுடச்சுட

  

  ராமின் தரமணி படப் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினி!

  By எழில்  |   Published on : 29th December 2016 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  taramani888xx

   

  இயக்குநர் ராம் படத்தின் அறிவிப்புகள் என்றாலே அதில் ஓர் ஈர்ப்பும் பரபரப்பும் இருக்கும்.

  தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி.
  வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  இந்தப் படத்தின் பாடல்களை ரஜினி நாளை வெளியிடவுள்ளார். மேலும் படத்தின் 2-வது டீசரும் நாளை வெளியிடப்படுகிறது.

  படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai