சுடச்சுட

    

    தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி - 2: புதிய போஸ்டர்கள்!

    By DIN  |   Published on : 31st December 2016 05:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vip2-3

     

    வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகிவருகிறது. 

    தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிவருகிறார். வேலையில்லா பட்டதாரி பாகம் 2 படத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடிக்கிறார்கள். இதன் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai