சுடச்சுட

  
  yeman1

   

  விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கிவரும் படம், எமன். விஜய் ஆண்டனி கதாநாயகனான அறிமுகமான நான் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். இப்படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். 

  பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள்மீது ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தப் படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

  இந்நிலையில், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், எமன் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai