Enable Javscript for better performance
Akshara Haasan lands role in 'Thupparivaalan'- Dinamani

சுடச்சுட

    
    akshara1

     

    விஷால், ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க  அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்தத் தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இப்படத்தைத் தயாரிக்கும் நடிகர் விஷால். ஷமிதாப் படத்தில் அறிமுகமான அக்‌ஷரா, அஜித் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai