சுடச்சுட

  

  இயக்குநர் பால்கியின் பேட்மேன் பட டிரெய்லர் வெளியீடு!

  By எழில்  |   Published on : 15th December 2017 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  padman_n11xx

   

  பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்; இசை - அமித் திரிவேதி.

  தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

  இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai