சுடச்சுட

  

  துரை இயக்கத்தில் அதுல்யா நடித்துள்ள ஏமாலி பட டிரெய்லர்!

  By எழில்  |   Published on : 16th December 2017 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yemali811

   

  "முகவரி', "தொட்டி ஜெயா', "6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வி.இசட். துரை. இவரின் அடுத்தப் படைப்பாக உருவாகியுள்ள படம் ஏமாலி. லதா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷிணி பிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஏமாளி-யை ஏன் ஏமாலி என்று மாற்றி வைத்திருக்கிறோம் என்பதற்கு படத்தில் அழகான ஒரு ட்விஸ்ட்  உண்டு என்கிறார் இயக்குநர்.

  இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai