சுடச்சுட

  

  ஃபேஸ்புக்கில் அதிகக் கவனம் பெற்றுள்ள குறும்படம்!

  By எழில்  |   Published on : 09th October 2017 12:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shortfilm1

   

  31 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

  26 லட்சம் பேர் பகிர்ந்துள்ளார்கள்.

  மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு.  

  மனித நேயத்தையும் எந்தத் தொழிலுக்கும் மரியாதை தரவேண்டும் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தும் இந்தக் குறும்படத்தை இயக்கியவர், சதீஷ் குருவப்பன். குறும்படத்தை அவர் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார். 

  ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள இந்தக் குறும்படத்தைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

  TAGS
  Short Film
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai