சுடச்சுட

  
  johny122

   

  டிசம்பர் 21 அன்று பெரிய படங்கள் வெளிவருகின்ற சூழலில் இந்த வாரம் 6 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  டிசம்பர் 14 அன்று துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், பயங்கரமான ஆளு, துலாம், பிரபா என ஆறு படங்கள் வெளிவருகின்றன.

  அடுத்த வாரம் டிசம்பர் 20 அன்று சீதக்காதி மற்றும் டிசம்பர் 21 அன்று மாரி 2,  கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கேஎஜிஎஃப் (டப்பிங்) ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai