சுடச்சுட

  

  சசிகுமார் நடித்துள்ள அசுரவதம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

  By எழில்  |   Published on : 13th June 2018 12:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  asuravadham818181

   

  செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள படம் - அசுரவதம். இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

  இந்தப் படம் ஜூன் 29 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai