சுடச்சுட

  
  junga9191xx

   

  கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு நடித்துள்ள படம் - ஜுங்கா. காஷ்மோரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுல் இயக்கியுள்ள படம் இது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - கோகுல் இணையும் ஜுங்கா படம் ரூ. 20 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது. கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளன.

  சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai